மரம் நட்டு

img

மரணக்குழிகளாக காட்சியளிக்கும் அருமனை பேரூராட்சி சாலைகள் மரம் நட்டு வாலிபர்கள் போராட்டம்

கன்னியாகுமாரி மாவட்டம் அரு மனை முதல் நிலை பேரூராட்சியில் மிக வும் மோசமாக பொதுமக்கள் பயன் படுத்த முடியாத சாலைகளாக மரணக் குழிகளுடன் கடந்த15 ஆண்டுகளாக காட்சியளிக்கிறது.